துணைவேந்தரின் இத்தகைய செயல்பாடு மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது....
துணைவேந்தரின் இத்தகைய செயல்பாடு மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது....
வன்முறை வெறியாட்டங்களுக்கு துணை வேந்தரும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது ...
கொலைவெறித் தாக்குதலை நடத்திய குண்டர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், பல்கலைக்கழக வளாகத் தாக்குதல் மீது பணியிலுள்ள உச்சநீதிமன்ற/உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.....